Black January 🖤
Remembering Sri Lankan journalists
who faced violence, disappearance,
and death in the pursuit of truth,
Justice remains delayed.
Our memory remains strong

கறுப்பு ஜனவரி
உண்மையைத் தேடும் பயணத்தில் வன்முறை, கடத்தல் மற்றும் மரணங்களைச் சந்தித்த இலங்கை ஊடகவியலாளர்களை நினைவுகூருகிறோம்.
நீதி கிடைப்பதில் இன்னும் தாமதம் நிலவுகிறது. ஆயினும், எமது நினைவுகள் என்றும் உறுதியாக நிலைத்திருக்கும்

